< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அரிசி கடை அதிபர் மாயம்
|14 Oct 2023 12:06 AM IST
கரூர் அருகே அரிசி கடை அதிபர் மாயம் ஆனார்
கரூர் ஆண்டாங்கோவில் கீழ்ப்பாக்கம் எல்.என்.எஸ். அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67). அரிசி கடை அதிபர். இவர் கடந்த 11-ந்தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை ெவகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான செல்வராஜை தேடி வருகின்றனர்.