< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
|13 Aug 2023 12:15 AM IST
தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சேதுபதி, கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கமலஹாசன் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு அங்கிருந்த போலீசார், வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.