< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மணமோகன்-குணசேகரன் இல்ல திருமண விழா
|4 Sept 2023 12:18 AM IST
மணமோகன்-குணசேகரன் இல்ல திருமண விழா நடைபெற்றது.
ஆலங்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர் மணமோகன்- சொர்ணலதா தம்பதியரின் மகன் டாக்டர் குகன் என்கிற சபரிக்கும், புதுக்கோட்டை பி.பி.சி. போர்வெல் நிறுவனங்களின் அதிபர் வடகாடு குணசேகரன்- ரேணுகா தம்பதியரின் மகள் ஸ்ரீநிதிக்கும் நேற்று ஆலங்குடி எல்.ஜி.திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் நீதிபதிகள், இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக நல அமைப்பினர், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை மண வீட்டார்கள் செய்திருந்தனர்.