< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வெள்ளி அன்னவாகனத்தில் மாரியம்மன்
|20 May 2022 12:22 AM IST
வெள்ளி அன்னவாகனத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார்.
கரூர்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளி அன்னவாகனத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.