< Back
தமிழக செய்திகள்

கரூர்
தமிழக செய்திகள்
கிளி வாகனத்தில் மாரியம்மன்

29 May 2022 11:23 PM IST
கிளி வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளினார்.
கரூர்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிளி வாகனத்தில் அம்மன் எழுத்தருளினாா். பின்னர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.