< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்
|20 Oct 2023 4:30 AM IST
வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் நவராத்திரி விழாவையொட்டி மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவின், 4-வது நாளான நேற்று சோழவந்தான் ஜெனகை மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் தேங்காய் சாதம், பாசிப்பயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.