< Back
மாநில செய்திகள்
சேஷ வாகனத்தில் மாரியம்மன்
கரூர்
மாநில செய்திகள்

சேஷ வாகனத்தில் மாரியம்மன்

தினத்தந்தி
|
21 May 2022 12:08 AM IST

சேஷ வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளினார்.

கரூர்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்