< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சொத்து வரி, தொழில் வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை !
|24 March 2023 6:05 PM IST
சொத்து வரி, தொழில் வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மார்ச் 31ஆம் தேதிக்குள் வரியினை செலுத்த தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், நீண்ட நாட்களாக செலுத்தாத இடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.