< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சூறை காற்றால் சாய்ந்த மக்காச்சோள பயிர்கள்
|24 March 2023 11:38 PM IST
சூறை காற்றால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறை காற்றுடன் பெய்த மழையில் அரும்பாவூர் மேட்டூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் தண்ணீர் தேங்கி, சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.