< Back
மாநில செய்திகள்
மக்காச்சோள பயிர்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மக்காச்சோள பயிர்கள்

தினத்தந்தி
|
25 May 2023 12:04 AM IST

பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கிராம வயல்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பசுமையாக செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலத்தில் இருந்து தொண்டமாந்துறை வரை பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கிராம வயல்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெய்த கோடை மழையில் மக்காச்சோள பயிர்கள் பசுமையாக செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்