< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன்
|7 Aug 2023 12:00 AM IST
உடையார்பாளையம் அருகே முணியத்தரியான்பட்டி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தபோது எடுத்தபடம்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே முணியத்தரியான்பட்டி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் ஆடி மாதத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தபோது எடுத்தபடம்.