< Back
மாநில செய்திகள்
ஏழு கன்னிமார்கள் கோவிலில் மகா சண்டி ஹோமம்
கரூர்
மாநில செய்திகள்

ஏழு கன்னிமார்கள் கோவிலில் மகா சண்டி ஹோமம்

தினத்தந்தி
|
30 July 2022 12:14 AM IST

ஏழு கன்னிமார்கள் கோவிலில் மகா சண்டி ஹோமம் நடந்தது.

வேலாயுதம்பாளையம் அருகே ஆத்தூர் பூலாம்பாளையத்தில் ஏழு கன்னிமார்கள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகசாலையில் பூைஜகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்