< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை: மேலவளவு பகுதியில் 12 மதுபான கடைகள் இன்று மூடல்.!
|30 Jun 2023 7:28 AM IST
மேலவளவு பகுதியில் உள்ள 12 மதுபானக்கடைகள் இன்று மூடப்படுகிறது.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலவளவு பகுதியில் உள்ள 12 மதுபானக்கடைகள் இன்று மூடப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறது.
மேலவளவில் முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் உட்பட 5 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி மதுரை ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.