< Back
மாநில செய்திகள்
சொத்துக்குவிப்பு வழக்கு;  அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? ஐகோர்ட்டு இன்று அறிவிப்பு
மாநில செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? ஐகோர்ட்டு இன்று அறிவிப்பு

தினத்தந்தி
|
21 Dec 2023 7:23 AM IST

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை,

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கிற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு என்ன தண்டனை என்கிற விவரம் இன்று காலை 10:30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.

Live Updates

  • 21 Dec 2023 10:13 AM IST

    சொத்துக் குவிப்பு வழக்கில்  இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி கோர்ட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் செய்திகள்