< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இல.கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழா: ரஜினிகாந்த் பங்கேற்பு
|3 Nov 2022 11:12 AM IST
மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
சென்னை,
மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறுகிறது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா சென்னையில் நடக்கும் விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்பதற்கு முன்பு விழாவில் செண்டை மேளம் வாசித்து அசத்தினார்.