< Back
மாநில செய்திகள்
ஓசூரில்  லாட்டரி சீட்டுக்கள் விற்ற 4 பேர் சிக்கினர்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற 4 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
15 Sept 2022 12:15 AM IST

ஓசூரில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற 4 பேர் சிக்கினர்

ஓசூர்:

ஓசூர் டவுன் போலீசார் தாலுகா அலுவலக சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற ஓசூர் ராஜாஜி தெருவை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 56), பாகலூர் ரோடு நூருல்லா (46), தேர்பேட்டை முருகேஷ் (44), நெசவாளர் தெரு சுப்பு என்ற சுப்பிரமணி (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 57 லாட்டரி சீட்டுகள், ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்