< Back
மாநில செய்திகள்
மின்தடை ஏற்படும் இடங்கள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மின்தடை ஏற்படும் இடங்கள்

தினத்தந்தி
|
20 Sept 2023 2:21 AM IST

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை (21-9-23) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெற்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை, மலையடிக்குறிச்சி, தாருகாபுரம், நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி மற்றும் பக்கத்து கிராங்கள், கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம்.

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

நெல்லை டவுன் மேலரதவீதி மேல்பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், நெல்லை டவுன், எஸ்.என்.ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுதந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி போஸ் மார்க்கெட், ஏ.பி. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேலமாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான் குடியிருப்பு.

மேலும் செய்திகள்