< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
மின்தடை ஏற்படும் இடங்கள்
|18 Aug 2023 12:15 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நேரம்:- காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.
முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம், கால்டுவெல் காலனி.
நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைசாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய உபமின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் நகரம், பேரூராட்சி, கிராம பகுதிகள்.