< Back
மாநில செய்திகள்
மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன்
சிவகங்கை
மாநில செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன்

தினத்தந்தி
|
31 Oct 2022 12:15 AM IST

மல்லலில் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் வழங்கப்பட்டது.

மானாமதுரை,

மல்லல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2022-23 ஆண்டுக்கு விவசாய உறுப்பினர்களுக்கு பயிர் கடன் ரூ.49 லட்சம், கால்நடை பராமரிப்பு கடன் ரூ.31 லட்சம், மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ.7.80 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் மூர்த்தி கடன் தொகை வழங்கினார். இதில் செயலாளர் வீராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்