< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மதுபானக்கடைகள் மூடப்படுகிறது
|2 April 2023 1:21 AM IST
மதுபானக்கடைகள் மூடப்படுகிறது
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியன்று மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.