< Back
மாநில செய்திகள்
பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
30 Aug 2023 1:07 AM IST

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

களியக்காவிளை:

குழித்துறை அருகே உள்ள மடிச்சல் ஈஞ்சபிரிவிளையை சேர்ந்தவர் சத்யதாஸ் (வயது55). இவர் மடிச்சல் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இவர் மது விற்பனை செய்வதாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கடையை சோதனையிட்டனர். அப்போது 6 மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சத்யராஜை கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்