< Back
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
கரூர்
மாநில செய்திகள்

மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
16 Oct 2023 11:06 PM IST

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,வேலாயுதம்பாளையம் -காகித ஆலை செல்லும் சாலையில் அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 59) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்