< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
|9 Oct 2023 2:22 AM IST
மது விற்றவர் கைது
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தாழக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சந்தவிளை அருகே அனந்த பத்மநாபபுரத்தில் பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று ெகாண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினாா். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாடலிங்கம் (வயது49) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாடலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.