< Back
மாநில செய்திகள்
மது விற்றவர் கைது
நீலகிரி
மாநில செய்திகள்

மது விற்றவர் கைது

தினத்தந்தி
|
6 Oct 2023 2:15 AM IST

ஊட்டி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ஊட்டியை அடுத்த கட்டப்பெட்டு பஸ் நிலையம் பகுதியில் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட பில்லிகம்பையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்