< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
திக்கணங்கோட்டில்மது விற்றவர் கைது
|23 July 2023 12:45 AM IST
திக்கணங்கோட்டில்மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தக்கலை:
தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை திக்கணங்கோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்றவரை பிடித்து விசாரித்த போது, அவர் திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்த குமார் (வயது 42) என்பதும், மதுவை பதுக்கி அதிகாலையிலேயே அதிக விலைக்கு விற்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, 16 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.200 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
--