< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
சாராயம் காய்ச்சியவர் பிடிபட்டார்
|14 Oct 2023 12:30 AM IST
பர்கூர்:
கந்திகுப்பம் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என தீவிர சோதனை நடத்தினர். அப்போது சின்னமட்டாரப்பள்ளி அருகே கீழ்புங்குருத்தி பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 37) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 50 லிட்டர் ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.