< Back
மாநில செய்திகள்
மதுரை கலைஞர் நூலகத்தின் பிரமாண்டம்
மதுரை
மாநில செய்திகள்

மதுரை கலைஞர் நூலகத்தின் பிரமாண்டம்

தினத்தந்தி
|
28 Jan 2023 12:23 AM IST

மதுரை கலைஞர் நூலகத்தின் பிரமாண்ட கட்டிடத்தை படத்தில் காணலாம்.

மதுரையில் நத்தம் சாலை பகுதியில் பிரமாண்டமாக கலைஞர் நூலகம் கட்டப்பட்டு, அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. வெளிப்புற பணிகளை நிறைவு செய்ய அங்கு சாரம் அமைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்