< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கேமராவில் பதிவான சிறுத்தை
|30 Sept 2023 2:00 AM IST
கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா வைக்கப்பட்டுள்ளது. அந்த கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது.