< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கடன் வழங்கும் முகாம்
|19 July 2022 10:18 PM IST
ரெப்கோ வீட்டு வசதி கடன் வழங்கும் முகாம்
தூத்துக்குடி ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வீட்டு வசதி கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமில் திரளான வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் முன் அனுமதி கடிதத்தை கிளை மேலாளர் செல்வக்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் கிளை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.