< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தினத்தந்தி
|
26 Jan 2023 12:15 AM IST

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் சிவக்குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் ராசிபுரத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றத்தை சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்