< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நில அளவையர் பணி- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியீடு
|31 July 2022 9:32 AM IST
நில அளவையர் ,வரைவாளர் ,உதவி வரைவாளர் பதவிக்கான 1,089 பணியிடங்ககளை நிரப்ப டி.என்,பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
சென்னை,
நில அளவையர் ,வரைவாளர் ,உதவி வரைவாளர் பதவிக்கான 1,089 பணியிடங்ககளை நிரப்ப டி.என்,பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.அதன்படி 1,089 பணியிடங்ககளை நிரப்புவதற்கான தேர்வுக்கு ஆகஸ்ட் 27 ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்த்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
செப்டம்பர் 1 முதல் 3 ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் எழுத்து தேர்வு நவம்பர் 6 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது