< Back
மாநில செய்திகள்
தொழிலாளர் தினம் கொண்டாட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
2 May 2023 12:15 AM IST

தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது

இளையான்குடி

இளையான்குடி பேரூராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா பங்கேற்று பேசினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்யது ரஹ்மத்து நிஷா, ஜெசிமா யாஸ்மின் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்