< Back
மாநில செய்திகள்
அமிர்தேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம்
தர்மபுரி
மாநில செய்திகள்

அமிர்தேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம்

தினத்தந்தி
|
10 Sept 2022 11:30 PM IST

பையர்நத்தத்தில் அமிர்தேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை அடிவாரத்தில் அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் கிரிவலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலையை சுற்றி கிரிவலம் சென்று சாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்