< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா
|18 Aug 2022 11:48 PM IST
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூரில் தனியார் பள்ளிக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.