< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா
|6 Sept 2023 1:14 AM IST
கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
மடப்புரம் அரியவா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினார்கள்