< Back
மாநில செய்திகள்
நாகாத்தாள் அம்மன் கோவில் பொங்கல் விழா
ஈரோடு
மாநில செய்திகள்

நாகாத்தாள் அம்மன் கோவில் பொங்கல் விழா

தினத்தந்தி
|
3 Aug 2022 2:48 AM IST

நாகாத்தாள் அம்மன் கோவில் பொங்கல் விழா

சிவகிரி

சிவகிரி அருகே உள்ள செட்டித்தோட்டம் புதூரில் பவானிசாகர் வாய்க்கால் கரையில் நாகாத்தாள் அம்மன் ேகாவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 31-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை ஊஞ்சலூர் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் கொண்டுவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்று கோவில் வளகாத்தில் பெண்கள் பொங்கல் வைத்தும், வீடுகளில் இருந்து மாவிளக்கு ஏந்தி வந்தும் அம்மனுக்கு படையலிட்டார்கள். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்