< Back
மாநில செய்திகள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு
மாநில செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு

தினத்தந்தி
|
30 Sept 2022 4:46 PM IST

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொடநாடு வழக்குகள் தொடர்பாக சசிகலா, விவேக் ஜெயராமன் உள்பட 300-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்