< Back
மாநில செய்திகள்
குளித்தலை புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு
கரூர்
மாநில செய்திகள்

குளித்தலை புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
15 Jun 2023 11:54 PM IST

குளித்தலை புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு கொண்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலை புதிய கோட்டாட்சியராக ஷோபா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் இதற்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட உதவி ஆணையராக (கலால்) பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குளித்தலை கோட்டாட்சியராக பணியாற்றி வந்த புஷ்பாதேவி சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்