< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
இன்று மின் நிறுத்தம்
|16 Nov 2022 3:22 PM IST
கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ஆரணி
கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ஆரணி அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை கல்வாசல், சந்தவாசல், ஏரிகுப்பம், பாளையம், நடுக்குப்பம், ஆத்துவாம்பாடி, விளாங்குப்பம், களம்பூர், கன்னிகாபுரம், அய்யம்பேட்டை, நரியம் பேட்டை, இலுப்பகுணம், புங்கம்பாடி, புலவன்பாடி, சீனிவாசபுரம், வடமாதிமங்கலம், முக்குரும்பை, பாலம் பாக்கம், கஸ்தம்பாடி, படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், அத்திமலைப்பட்டு, அம்மாபாளையம், மேல்நகர், கண்ணமங்கலம், கொளத்தூர், குப்பம், வாழியூர், கால சமுத்திரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.