< Back
மாநில செய்திகள்
கல்விக்கண் திறக்க வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் காமராஜர் -கமல்ஹாசன் டுவீட்
மாநில செய்திகள்

கல்விக்கண் திறக்க வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் காமராஜர் -கமல்ஹாசன் டுவீட்

தினத்தந்தி
|
15 July 2022 9:32 AM IST

பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளையொட்டி ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை.என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்