< Back
மாநில செய்திகள்
காமராஜர் பிறந்த நாள் விழா
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

காமராஜர் பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
15 July 2022 11:14 PM IST

திருக்கோவிலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கடைத்தெருவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சாலையோர சிறு வியாபாரிகள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் நேற்று காலை அங்குள்ள காமராஜர் சிலையை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மேலும் செய்திகள்