< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மதுரகாளியம்மனுக்கு காமாட்சி அலங்காரம்
|28 Sept 2022 10:53 PM IST
நவராத்திரி 3-வது நாள் விழாவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் காமாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.
நவராத்திரி 3-வது நாள் விழாவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.