< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
மின் அலங்காரத்தில் கச்சத்தீவு ஆலயம்
|2 March 2023 12:15 AM IST
மின் அலங்காரத்தில் கச்சத்தீவு ஆலயம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு புனித அந்தோணியார் ஆலயம் நேற்று இரவு மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த காட்சி.