< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
|5 Aug 2023 10:48 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
சென்னை,
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு நாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,440-க்கும், ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.5,555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.