< Back
மாநில செய்திகள்
தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
9 Jun 2022 8:01 PM IST

தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் தலைமை தாங்கினார். இதில் தலைஞாயிறு, பிரிஞ்சி மூலை,காடந்தேத்தி உள்ளிட்ட 6 கிராம மக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இதில் உடனடியாக 9 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்