< Back
மாநில செய்திகள்
திருவாடானையில் இன்று ஜமாபந்தி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

திருவாடானையில் இன்று ஜமாபந்தி

தினத்தந்தி
|
6 Jun 2023 12:15 AM IST

திருவாடானையில் இன்று ஜமாபந்தி நடக்கிறது

தொண்டி

திருவாடானை தாலுகாவில் உள்ள 61 வருவாய் கிராமங்களுக்கு வருவாய் தீர்வாய கணக்குகள் (ஜமாபந்தி) சரிபார்க்கும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் திருவாடானை, தொண்டி, மங்களக்குடி, புல்லூர் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என்று தாசில்தார் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்