< Back
மாநில செய்திகள்
ஜெயின் மதத்தினர் நடைபயணம்
தர்மபுரி
மாநில செய்திகள்

ஜெயின் மதத்தினர் நடைபயணம்

தினத்தந்தி
|
3 Dec 2022 1:00 AM IST

ஜெயின் மதத்தின் நடைபயணம் சென்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி:-

குஜராத் மாநிலத்தில் இருந்து பாதயாத்திரையாக தமிழகம் வந்த லாவண்யா, சித்தா, தர்சித்பிரபா ஆகிய மூன்று ஜெயின் மதத்தினர் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். ஜெயின் மதத்தினர் கடந்த ஒரு மாதமாக சேலத்தில் தங்கி இருந்தனர். சேலத்தில் இருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை சென்றனர். நேற்று முன்தினம் இரவு சாமியாபுரம் கூட்ரோட்டில் தனியார் மண்டபத்தில் தங்கினர். போலீஸ்பாதுகாப்புடன் அங்கிருந்து அரூர் நோக்கி நேற்று நடைபயணம் சென்றனர்.

மேலும் செய்திகள்