< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
இஸ்லாமிய நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
|21 Oct 2023 4:15 AM IST
பெரியகுளம் புதிய பஸ்நிலைய பிரிவு அருகே இஸ்லாமிய நல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் புதிய பஸ்நிலைய பிரிவு அருகே இஸ்லாமிய நல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் பொருளாளர் உஸ்மான் அலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் யூத பயங்கரவாதிகளையும், அதற்கு துணை நிற்கும் அனைத்து நாடுகளையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.