< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?
|6 Feb 2023 12:30 AM IST
குப்பைகள் முறையாக அள்ளப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர் புறநகரப்பகுதி குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.