< Back
மாநில செய்திகள்
அரவை ஆலைகளில் குற்றப்புலனாய்வு துறையினர் ஆய்வு
கரூர்
மாநில செய்திகள்

அரவை ஆலைகளில் குற்றப்புலனாய்வு துறையினர் ஆய்வு

தினத்தந்தி
|
13 July 2023 12:38 AM IST

அரவை ஆலைகளில் குற்றப்புலனாய்வு துறையினர் ஆய்வு செய்து உள்ளனர்.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தனியார் குடோன்கள், ஆலைகளில் அதிகளவில் பருப்புகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என குற்றப்புலனாய்வு துறையினர் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் அரவை ஆலைகளில் பருப்புகள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெறுகிறதா? என நேற்று திருச்சி மண்டல குற்ற புலனாய்வு துறை சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்